அரசாங்கம் ஒரு பெரிய இயந்திரம். குற்றவாளிக்கு முன்னாள் ஸ்டேட் தோற்க முடியாது என்பதால் காவல் துறையும் தோற்கமுடியாது. காவல்துறை நக்சலைட்டுகளை வேட்டையாடும் சூழலில் காட்டிக்கொடுத்தலினுடையதும், சித்திரவதையினுடையதும் வாக்குமூலத்தின் கதையைச் சொல்கின்ற புதினம்.
YUDASINTE SUVISHESHAM என்னும் இந்நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் மோ. செந்தில்குமார்
No product review yet. Be the first to review this product.